சியம்பலாகஸ்கொடுவ மதீனா தேசிய பாடசாலை 19 வயதின் கீழ் கால்பந்தாட்ட மாவட்ட மட்ட போட்டியில் வெற்றி பெற்று அகில இலங்கை கால்பந்தாட்ட சுற்றுப்போட்டிக்கு தெரிவாகியுள்ளது,
குருநாகல் மாவட்ட மட்ட போட்டிக்கு தெறிவான Madeenians Team vs Maliyadeva boys ,
(20 11 2016) இன்று 19வயதின் கீழ் கால்பந்தாட்ட குருநாகல் மாவட்ட சுற்றுப்போட்டி
காலை 10.30 மணியலவில் மதீனா விளையாட்டரங்கில் விருவிருப்பாக நடைபெற்ற போட்டியில் 5:1 என்ற கோல் Goal கணக்கில் மதீனா அணியினர் வெற்றியீட்டிக்கொண்டு, அகில இலங்கை கால்பந்தாட்ட சுற்றுப்போட்டிக்கு தெரிவாகியுள்ளது,
(அஸீம் கிலாப்தீன்)

0 Comments