Ticker

6/recent/ticker-posts

நுவரெலியா மாவட்டத்தில் அதிக பனிமூட்டம்; சாரதிகளுக்கு எச்சரிக்கை!

நுவரெலியா மாவட்டத்தில் அதிக மழையுடம் பனிமூட்டம் நிறைந்த காலநிலை காணப்படுகின்றது.

05.08.2017 காலை முதல் ஹட்டன் கொழும்பு மற்றும் ஹட்டன் நுவரெலியா பிரதான மார்க்கங்களில் அதிக பனிமூட்டம் காணப்படுதனால் சாரதிகள் வாகனங்களில் முன் விளைக்குகளை ஒளிரவிட்டு வாகானங்களை செலுத்துமாறு பொலிஸார் வேண்டுகோள் விடுக்கின்றனர்.

Post a Comment

0 Comments