Ticker

6/recent/ticker-posts

ரவி கருணாநாயக்கவிற்கு எதிரான பிரேரணையில் கையொப்பமிடப் போவதில்லை - மஹிந்த ராஜபக்ஸ

வௌிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்கவிற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையில் தாம் கையொப்பமிடப்போவதில்லை என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ குறிப்பிட்டுள்ளார்.
பாராளுமன்றம் சென்று தாம் வாக்களிப்பில் கலந்துகொள்ளப் போவதில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எல்லோரும் கையெழுத்திட வேண்டிய அவசியம் இல்லை எனவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ சுட்டிக்காட்டியுள்ளார்.

Post a Comment

0 Comments