
இன்று காலை 10.30 மணிக்கு கூடிய பாராளுமன்ற கூட்டத் தொடரில் பிரதமரின் செயலாளருக்கு அரச நிதியை செலவு செய்யும் அதிகாரத்தை வழங்காதிருப்பதற்கான பிரேரணை 123 வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.
பெரும்பான்மை அற்ற ஆளும் தரப்பு என்று சொல்லிக்கொள்ளும் மஹிந்த அணியினர் இன்றும் பாராளுமன்ற அமா்வில் கலந்து கொள்ளவில்லை. இருந்தபோதிலும் சிறிசேன ஜனாதிபதியின் செயற்பாட்டை ஆதரித்திருந்த விஜயதாச ராஜபகஷ மற்றும் அத்துரலியே ரத்ன தேரர் இன்று பாராளுமன்ற அமர்வில் கலந்து கொண்டனா்.
0 Comments