Ticker

6/recent/ticker-posts

உயர்நீதிமன்ற தீர்ப்பு இன்று மாலை 04.00 மணிக்கு

பாராளுமன்றத்தைக் கலைப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெளியிட்ட வர்த்தமானிக்கு எதிராக தொடுக்கப்பட்ட வழக்குகள் மீதான விசாரணை கடந்த வாரம் நிறைவடைந்தது.

மேற்படி வழக்கின்  தீர்ப்பு இன்று (13.12.2018) வியாழக்கிழமை மாலை 04.00 மணிக்கு வழங்கப்படவுள்ளதாக அறிய வருகிறது.

Post a Comment

0 Comments