Ticker

6/recent/ticker-posts

மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அமைச்சரவைக்கு எதிரான மனு மீதான விசாரணை ஜனவரி 16,17,18 தினங்களில் ..

மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அமைச்சரவைக்கு எதிராக ஐக்கிய தேசிய கட்சியால் தாக்கல் செய்யப்பட்டிருந்த  மனு மீதான விசாரணை  எதிர்வரும் 2019  ஜனவரி மாதம் 16, 17, 18 தினங்களில் விசாரணைக்கு எடுக்க மேன் முறையீட்டு நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. 

ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட 122 பாராளுமன்ற உறுப்பினர்கள் இணைந்து இந்த மனுவை தாக்கல் செய்திருந்தனர்.

மஹிந்த ராஜபக்ஷ மற்றும் தற்போதைய அமைச்சரவைக்கு பதவியில் இருப்பதற்கு சட்டரீதியாக அனுமதியில்லை என்றும், அவர்களின் நியமனங்களை செல்லுபடியற்றதாக உத்தரவிடக் கோரியுமே இந்த மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.


Post a Comment

0 Comments