பேருவளை கடற்பரப்பில் ஹெரொய்ன் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட படகின் உரிமையாளரின் வீட்டில் இரண்டு செய்மதி தொலைபேசிகள் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளன.
குறித்த கடத்தல் காரரின் வீட்டிலிருந்து 59 லட்சம் ரூபாய் பணமும் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தொிவிக்கின்றனர்.
0 Comments