சிங்கள தேசிய நாளிதழ்களில் ஒன்றான லக்பின தனது இறுதி வெளியீட்டை இன்று பிரசுரித்திருந்தது.எதிா்வரும் 3ம் திகதி திங்கள் முதல் லக்பிம நாளாந்த பத்திரிகை வெளிவராது என அறிவிக்கப்பட்டுள்ளது.
பாராளுமன்ற உறுப்பினா் திலங்க சுமதிபாலவுக்கு சொந்தமான லக்பிம பத்திரிகை, கடந்த 19 ஆண்டுகளாக வெளிவந்தது. குதிரைப் பந்தய சூதாட்டம் தொடா்பான பத்திரிகையை வெளியிடுவதில் முன்னணி நிறுவனமாக திலங்க சுமதிபாலவின் பிரசுர நிறுவனம் தற்போதும் செயற்பட்டு வருகிறது.
லக்பிம நாளிதழ் நிறுத்தப்பட்டாலும் அதன் வாராந்த பத்திரிகை தொடர்ந்தும் வெளிவரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments