தெஹிவளை பிரதேசத்தில் இளம் பெண்ணொருவர் போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
388 மில்லியன் ரூபாய் பெறுமதியான ஹெரோய்ன் போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்ட இவர் 23 வயதையுடைய பங்களாதேஷ் நாட்டைச் சேர்ந்தவராவார்.
இவரிடமிருந்து 32 கிலோ போதைப்பொருளை போதைப் பொருள் தடுப்பு பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
0 Comments