
இந்நிகழ்வில், நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார்.
அத்துடன், காத்தான்குடி நகர சபை தவிசாளர் எஸ்.எச்.எம்.அஸ்பர், பிரதேச கல்விப் பணிப்பாளர் பதுர்தீன், பாலர் பாடசாலை அதிபர் திருமதி. மஷாகீன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
0 Comments