Ticker

6/recent/ticker-posts

சிறைச்சாலைகளில் மரண தண்டனைக் கைதிகள் 1299 பேர்


மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களும்,  மரண தண்டனை விதிக்கப்பட்டு மேன் முறையீடு செய்த கைதிகளும் மொத்தமாக 1299 கைதிகள் சிறைச்சாலைகளில் இருக்கின்றனர்.

சிறைச்சாலை மற்றும் சிறைச்சாலை மறுசீரமைப்பு அமைச்சு இந்தத் தகவலை வெளியிட்டிருக்கிறது.

2018 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் திகதி வரையிலான சிறைச்சாலை திணைக்கள தகவல்களின் படி   1215 ஆண் கைதிகளும் 84 பெண் கைதிகளும்  மரண தண்டனை கைதிகளாக உள்ளனர் என்று தகவல் வெளியாகியுள்ளது.

Post a Comment

0 Comments