Ticker

6/recent/ticker-posts

ஞானதேரரை விடுதலை செய்தால் மைத்திரி இனவாதியே: செல்வம் எம்.பி

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சிறைத்தண்டனை அனுபவித்து வரும், ஞானசார தேரருக்கு, சுதந்திர தினத்தன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொதுமன்னிப்பு வழங்குவாராக இருந்தால் அவர் ஒருபக்க சார்பில் செயற்படும் இனவாதியாகவே கருதப்படுவார் என பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.
ஞாசார தேரருக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொது மன்னிப்பு வழங்கவுள்ளதாக கூறப்படுவது தொடர்பாக கருத்து தெரிவித்த போது அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Post a Comment

0 Comments