Ticker

6/recent/ticker-posts

திருமண சேலைக்குள் “ஐஸ்” போதைப்பொருள்! இந்திய நபர் கைது!

இந்தியாவிலிருந்து இலங்கை வந்த நபர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்தியாவின் தமிழகத்தை சேர்ந்த குறித்த சந்தேகநபர் ஒருவர் ஐஸ் என்ற போதைப்பொருளை இலங்கைக்குள் கொண்டு வர  முற்பட்டபோது சுங்கஅதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டுள்ளார். 
திருமண சேலைக்குள் மறைத்து கொண்டுவரப்பட்ட 2 மில்லியன் ரூபா பெறுமதியான 200 கிராம் ஐஸ் பேதைப்பொருளுடன் இந்த இந்திய பிரஜை  சுங்க அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபரின் நடவடிக்கையில் சந்தேகம் ஏற்பட்டு பயணபொதியை சோதனையிட்ட போதே 45 வயதான  இந்த நபர் கைது செய்யப்பட்டார்.
குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சுங்க அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

Post a Comment

0 Comments