அண்மையில் நாத்தாண்டிய பகுதியில் முஸ்லிம்களுக்கெதிராக இடம்பெற்ற வன்முறைகளை திட்டமிட்டு வழி நடாத்திய மொட்டுக் கட்சியின் முக்கிய நபரான நாத்தான்டிய பிரதேச சபையின் உறுப்பினா் உபுல் ஹேரத் கைது செய்யப்பட்டுள்ளாா்.
நாத்தாண்டியவில் இடம்பெற்ற வன்முறையின் போது முஸ்லிம்களின் சொத்துகளுக்கு பலத்த சேதம் விளைவிக்கப்பட்டதுடன், முஸ்லிம் ஒருவா் சிங்கள இனவாத காடையா்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.
இந்தத் தாக்குதல்களுக்கு மஹிந்தவின் மொட்டுக் கட்சியின் அங்கத்தவரான உபுல் ஹேரத் நேரடியாக தொடா்புபட்டிருந்ததாக முஸ்லிம்கள் குற்றம் சாட்டினா்.
முஸ்லிம்கள் மீதான இந்த தாக்குதல்களுக்குப் பிறகு வெளிநாட்டுக்கு சென்று தலைமறைவாகியிருந்த இந்த நபா் கடந்த வெள்ளிக்கிழமை நாடு திரும்பும் வேளையில் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளாா்.

0 Comments