Ticker

6/recent/ticker-posts

நாவலப்பிட்டி நகரத்தில் வெள்ளம்



மத்திய மலைநாட்டில்  இன்று காலை பெய்த கனமழையின்
காரணமாக நாவலப்பிட்டிய நகரின் ஒரு பகுதி  வெள்ளத்தால் சூழப்பட்டது.

அப்பகுதியில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியதால்  போக்குவரத்து பாதிக்கப்பட்டது. நாவலப்பிட்டி நகரத்தில் உள்ள பஸ் பஸ் தாிப்பு நிலையத்திலும்  கம்பளை  வீதியிலும் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது.

Post a Comment

0 Comments