Ticker

6/recent/ticker-posts

2019 பாதுகாப்பு மாநாடு இன்று கொழும்பில் ஆரம்பம்

2019 கொழும்பு பாதுகாப்பு மாநாடு இன்று (29) ஆரம்பமானது. இந்த நிகழ்வு கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் இடம்பெறுகின்றது. 40க்கும் அதிகமான நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் இதில் பங்குபற்றுகின்றனர். 

சமகால பாதுகாப்பு கள நிலவரங்களில் இராணுவத்தின் சிறப்பு எனும் தொனிப்பொருளில் இந்தத் தடவை இம்மாநாடு இடம்பெறுகின்றது.

Post a Comment

0 Comments