சீனாவின் ஷெங்கிரிலா முதலீட்டு வாரியம் அடுத்த மாதம் 900 மில்லியன் அமெரிக்க டாலர் முதலீட்டு திட்டத்தை தொடங்கப்போவதாக இலங்கை முதலீட்டு சபையின் தகவல்களை அடிப்படையாக வைத்து சிங்கள இணைய தளங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஷங்க்ரிலா குழும நிறுவனங்களின் துணை நிறுவனமான ஷாங்காய் ரியல் எஸ்டேட் நிறுவனம், கொழும்பில் 500 மில்லியன் அமெரிக்க டொலர் செலவில் கலப்பு பயன்பாட்டு திட்டமான ஹோட்டல், வீட்டுவசதி, வர்த்தக கட்டிடத் தொகுதி அடங்கிய ஒரு நிர்மானப் பணியை தொடங்கவுள்ளது.
கொழும்பு லேக் ஹவுஸுக்கு அண்மித்த ஏரியுடன் ஆறு ஏக்கர் நிலம் 99 ஆண்டு குத்தகைக்கு இந் நிறுவனத்திற்கு குத்தகைக்கு விடப்படும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
ஹாங்காங்கின் கெர்ரி இன்வெஸ்ட்மென்ட்ஸுடன் கூட்டு நிறுவனமான ஷெங் ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் முயற்சியில் இலங்கை முதலீட்டு வாரியம் ஏற்கனவே 100 மில்லியன் அமெரிக்க டாலர்களை முதலீடு செய்துள்ளது.

0 Comments