லங்காதீப பத்திரிகையின் நீதிமன்ற நிருபராக பணிபுரியும் தொழில்முறை பத்திரிகையாளர் நிமந்தி ரணசிங்கவை முல்லேரியாவா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி அவமானப்படுத்தியதை எதிர்த்து சுதந்திர ஊடக அமைப்பு கடுமையாக கண்டனத்தை வெளியிட்டுள்ளது.
மேற்படி நிருபர் நிமந்தி ரணசிங்க தனக்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தல் ஒன்று தொடர்பாக முறைப்பாடு ஒன்றை செய்வதற்கு முல்லேரியா காவல் நிலையத்திற்குச் சென்றபோது, இச்சம்பவம் இடம் பெற்றதாகவும் தன்னால் கொடுக்கப்பட்ட புகார் தொடர்பாக நிலைய பொறுப்பதிகாரி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் கூறியிருக்கிறார்.
தனது முறைப்பாட்டை புறக்கணித்தது மட்டுமல்லாமல் அவரது உயிருக்கு மற்றும் அவரது உயிருக்கு அச்சுறுத்தல் விடுக்கும் அளவிற்கு நடந்து கொண்டள்ளதாக நிமந்தி ரணசிங்க, நுகேகொடை பொலிஸ் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு புகார் அளித்தள்ளார்.

0 Comments