Ticker

6/recent/ticker-posts

வெளிநாடுகளிலிருந்து இலங்கை வந்த 203 பயணிகள் தனிமைப்படுத்தப்பட்டனர்!

ஈரான், இத்தாலி மற்றும் தென் கொரியாவிலிருந்து இலங்கை வந்த  203 பயணிகள் இன்று கடுநாயக்க விமான நிலையத்திலிருந்து தனிமைப்படுத்தல் நடவடிக்கைக்காக  மட்டக்களப்பு மற்றும் பொலன்னறுவை பகுதிகளுக்கு கொண்டு செல்லப்பட்டதாக அறிய வருகிறத.

குறித்த பயணிகள் 15 பேருந்துகளைப் பயன்படுத்தி பொலன்னறுவையில் உள்ள கந்தக்காடு தனிமைப்படுத்தல் மையம் மற்றும் பெட்டிக்கலோ கெம்பஸ் என்ற மட்டக்களப்பு தனியார் பல்கலைக்கழகத்திற்கும் அனுப்பப்பட்டுள்ளனர்.

Post a Comment

0 Comments