Ticker

6/recent/ticker-posts

இன்று (25) மாலை 4.30 மணிவரை கொரோனா வைரஸ் தொற்று தொடர்பாக எவரும் பதிவாகவில்லை

இன்று (25) மாலை 4.30 மணிவரை கொரோனா வைரஸ் தொற்று தொடர்பாக எவரும்  பதிவாகவில்லை என்று சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியராச்சி தெரிவித்துள்ளார். கோவிட் -19 தடுப்புக்கான தேசிய நிலையத்தில் இந்த அவர் இந்த தகவலை வெளிப்படுத்தியுள்ளார்.

சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியராச்சி மேலும் கூறுகையில், இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று  கண்டறியப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை நேற்று (24) நிலவரப்படி 102 ஆகும் என்றும் கூறினார்..

Post a Comment

0 Comments