Ticker

6/recent/ticker-posts

சவூதி அரேபியாவில் 45 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

சவூதி அரேபியாவில் மேலும் 24 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு ஆளாகியிருப்பதாக மருத்துவ பரிசோதனைகளில் இருந்து தெரிய வந்திருப்பதாக அறிய வருகிறது. இதன் மூலம்  சவுதியில் கொரோனா தொற்றுக்கு ஆளானவர்களின் உறுதிப்படுத்தப்பட்டோரின் மொத்த  எண்ணிக்கை 45 ஆக உயர்ந்துள்ளது.

சமீபத்திய பரிசோதனைகளில்  ஈராக்கிலிருந்து திரும்பிய  ஒரு ஆணும் பெண்ணும், அல்-கத்தீப் நகரில் 12 வயது சிறுமியும் அடங்குவதாக சவூதி சுகாதார அமைச்சகம் நேற்று தெரிவித்தது.  ஈரானுக்கு சென்று  திரும்பிய தனது பாட்டனிடமிருந்து  இந்த சிறுமிக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பதாக அரப் நிவ்ஸ் இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.

Post a Comment

0 Comments