சவுதி அரேபியாவில் இன்று செவ்வாய்க்கிழமை முதலாவது கொரோனா மரணம் பதிவாகியுள்ளது.
புதிதாக நோய்த்தொற்றுக்கு உள்ளானவர்கள் 205 பேர் பதிவாகியுள்ளனர்.
அல் அரேபியா இணையதளம் வெளியிட்டுள்ள தகவலின் படி இதுவரை நோய்த்தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 767 ஆக உயர்ந்துள்ளது.
0 Comments