மலேசியாவில் இரண்டு வயது கொண்ட குழந்தையொன்று கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியிருக்கிறது.
எற்கனவே புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள இந்தக் குழந்தை மலேசியாவில் கொரோானாவால் பாதிக்கப்பட்ட ஒரே குழந்தை என்று அடையாளப்படுத்தப்பட்டிருப்பதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
முஹம்மது ஃபதே அகில் மொஹமட் நஸ்மி என்ற இந்த குழந்தை இரத்தப் புற்று நோய்க்கு யுனிவர்சிட்டி சைன்ஸ் மலேசியா (யுஎஸ்எம்) மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்துள்ளது.

0 Comments