Ticker

6/recent/ticker-posts

அமெரிக்காவில் 1,000 ஐ தாண்டியது கொரோனா இறப்பு!

கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக அமெரிக்காவில் இறந்தவர்களின் எண்ணிக்கை 1,000 ஐயும் தாண்டியுள்ளது.

அமெரிக்காவில் இதுவரை 1030 பேர் கொரோனா வைரஸால் இறந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கொரோனா  வைரஸ் இத்தாலியில் 7503 மரணங்களையும், ஸ்பெயினில் 3647 மரணங்களையும், சீனாவில் 3287 மரணங்களையும், ஈரானில் 2077 மரணங்களையும், பிரான்சில் 1331 மரணங்களையும் ஏற்படுத்தியுள்ளது.

Post a Comment

0 Comments