Ticker

6/recent/ticker-posts

கொழும்பில் பைரூஸ் ஹாஜியார் யானை சின்னத்தில்!

ஐக்கிய தேசியக் கட்சி ரணில் அணி, சஜித் அணி என இரண்டு பிரிவுகளாக பிரிந்திருக்கும் நிலையில், கொழும்பில் ரணில் அணியின் யானை சின்னத்தில் போட்டியிட முன்னாள் மேல் மாகாண சபை உறுப்பினர்   பைரூஸ் ஹாஜியார்  ஐதேக வேட்புமனுவில் இன்று 17 மாலை  கையொப்பமிட்டுள்ளார்.

கட்சி தலைமையகம் சிரிகொத்தவில் வைத்து இன்று மாலை பைரூஸ் ஹாஜியார் வேட்புமனுவில் கையொப்பமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.   

இச் சந்தா்ப்பத்தில் முன்னாள் அமைச்சர்கள் ரவி கருணாநாயக்க மற்றும் தயா கமகே உள்ளிட்டோர் பிரசன்னமாகியிருந்ததாக அறிய வருகிறது.

Post a Comment

0 Comments