(எம்.ஸித்திக் ஹனிபா )
வரக்காபொலை தும்மளதெனிய அல்- மஸ்ஜிதுல் ரஹ்மத் ஜூம்ஆ பள்ளிவாசலின் கூரை ஒழுகுவதனால் அதனை திருத்துவதற்கு கூரை மேல் ஏரிய நிர்வாக சபை தலைவர் கூரையில் இருந்து வீழ்துள்ளார்.
உடனடியாக அவர் வரக்காபொலை ஆதார வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். மூன்று பிள்ளைகளின் தந்தையான 63 வயதுடைய எம்.எச்.எம். பாரிஸ் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

0 Comments