கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு எதிரான உலகளாவிய போராட்டத்திற்கு தலைமை தாங்கும் உலக சுகாதார அமைப்பின் WHO இரண்டு ஊழியர்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று அதன் தலைமை அதிகாரி கிறிஸ்டியன் லிண்ட்மியர் கூறியுள்ளார்.
WHO தலைமையகம் சுமார் 2,400 ஊழியர்கள் மற்றும் ஆலோசகர்களுக்கான பணியிடமாகும், கொரோனா வைரஸ் தொற்று ஆபத்து காரணமாக பெரும்பாலானவர்கள் இப்போது வீட்டிலிருந்து வேலை செய்கிறார்கள் என்று கிறிஸ்டியன் லிண்ட்மியர் கூறியுள்ளார்.

0 Comments