சந்தேக நபர் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார், மேலும் விசாரணைகள் கொழும்பு குற்றப்பிரிவு மூலம் மேற்கொள்ளப்படுகின்றன.
குண்டுவெடிப்பு இடம்பெற்ற நேரத்தில் இவர் களுவாஞ்சிக்குடி பொலிஸ் நிலையத்தின் போக்குவரத்து பிரிவுக்கு பொறுப்பாளராக இருந்துள்ளார்.

0 Comments