கொரோனா வைரஸ் தொற்றுநோயைக் கட்டுப்படுத்துவது தொடர்பான சுகாதார வழிகாட்டுதல்களை சட்டப்பூர்வமாக அமல்படுத்தும் வர்த்தமானி அறிவிப்பை வெளியிடுவதில் மேலும் தாமதம் ஏற்பட்டுள்ளதால் பல சிக்கல்கள் எழுந்துள்ளதாக இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
சுகாதார வழிகாட்டுதல்களை சட்டப்பூர்வமாக அமல்படுத்தும். வர்த்தமானி மேலும் தாமதமானால், தமது சங்கம் ஒரு முடிவை எடுக்க வேண்டியிருக்கும் என்று சங்கத்தின் பொதுச் செயலாளர் மகேந்திர பாலசூரிய கூறினார்.
0 Comments