குறித்த இலங்கையர்களை அழைத்து வருவதற்கு ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் சிறப்பு விமானம் ஒன்று பயன்படுத்தப்பட்டதாக பஹ்ரைனில் உள்ள இலங்கை தூதுரகம் அறிவித்துள்ளது.<
பயணிகளுடன் குறித்த விமானம் நேற்று பிற்பகல் மனாமா சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட்டதாக பஹ்ரைனில் உள்ள இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், நாடு திருப்பியவுடன் குறித்த அனைவரும் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments