Ticker

6/recent/ticker-posts

பிரதி அமைச்சர்களை நியமித்து விட்டு அமெரிக்கா பறந்த பெசில்!


ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (பொஹொட்டு கட்சியின்) ஸ்தாபகரும் முன்னாள் அமைச்சருமான பசில் ராஜபக்ஷ நேற்று (09) அமெரிக்கா திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பெசிலால், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு வழங்கப்பட்ட பிரதி அமைச்சர்கள் பட்டியலில் 5 பேரைத் தவிர ஏனைய 31 பேரையும்  நேற்று (08)  ரணில் விக்ரமசிங்க பிரதி அமைச்சர்களாக நியமித்தாா்.

இரட்டைக் குடியுரிமை பெற்ற பெசில் ராஜபக்சவின் மனைவியும் தற்போது அமெரிக்காவில் உள்ளார்.

Post a Comment

0 Comments