குழந்தைகளை தூக்கி கொஞ்சுவதும், மண்ணை முத்தமிடுவதுமாக நடிக்கும் நடிகரை வெற்றிபெறச் செய்ய வேண்டாமென்று ஹிருனிகா பிரே சந்திர TNL தொலைக்கட்சி சேவையின் நிகழ்சசியொன்றில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்துள்ளார்.
”சால்வைக்கு மயங்கி கடவுளாக நினைத்து பாதங்களில் வீழ்ந்து அவரை வணங்குபவர்களிடம் கேட்கிறேன், ”நீங்கள் வணங்குவது அரசியல்வாதி ஒருவரையா அல்லது நடிகரொருவரையா,? ” என்று மேலும் தெரிவித்தார்.

0 Comments