அமைச்சா் கெஹெலிய ரம்புக்வெல்லவின் வீட்டின் மின்சார செலவு 120,000 ரூபாய்க்கு மேல் இருப்தாகவும், இரண்டு அடுக்கு மாடிகளைக் கொண்ட இந்த வீட்டுக்கு “லிப்ட்” வசதியிருப்ததாகவும், முழு வீடும் மலசல கூடம் உட்பட குளிரூட்டப்பட்டிருப்பதாகவும் அறிய வருகிறது.
பொது மக்களின் வாிப்பணத்தை வைத்து உல்லாசமாக வாழும் இவா்கள் தோ்தல் மேடைகளில் ஏழை மக்களைப் பற்றி இப்போது அதிகமாக பேசி வருகின்றனா்.

0 Comments