மக்கள் விடுதலை முன்னணியின் தெனியாய அமைப்பாளர் ஏ.டீ. ஆரியதாஸவின்
மீது இன்று 23 ஆம் திகதி அதிகாலை தெனியாய வௌரலி எனுமிடத்தில் வைத்து
குண்டாந்தடி பிரயோகம் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பொலிஸ் விசேட படையணியைச்சேர்ந்தவர்கள் என்று தம்மை அடையாளப்படுத்தி
கொண்டவர்களே தம்மீது தாக்குதல்களை மேற்கொண்டதாக அவர், பொலிஸில் முறைப்பாடு
செய்துள்ளார்.
தெனியாய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர், மேலதிக சிகிச்சைகளுக்காக மாற்றப்பட்டுள்ளார்.

0 Comments