தமிழ்மக்கள் அனுபவித்துவரும் துன்பங்களுக்கு தீர்வு
உதயமாகியிருக்கும் 2015 ஆம் ஆண்டில் கிடைக்கப்பெறும் என தான் உறுதியாக நம்புவதாக தமிழ் தேசியக்
கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் உதயன் பத்திரிகைக்கு
தெரிவித்துள்ளார். ஆட்சிமாற்றம் ஒன்றுக்காக தமிழ் மக்கள் அனைவரும் தமது
வாக்குரிமையை பயன்படுத்த வேண்டும் எனவும் மக்களால் தெரிவு செய்யப்பட்வர்கள்
என்ற வகையில் அவர்களது எதிர்பார்பபுக்களை நிறைவேற்றுவது தமது கடமை எனவும்
சம்பந்தன் மேலும் தெரிவித்தார்.

0 Comments