உயர்கல்வி பிரதியமைச்சரும் மாத்தளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான நந்திமித்ர ஏக்கநாயக்க மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் தொடர்பான கபினட் அமைச்சரும் மொணராகலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சுமேதா ஜயசேன ஆகியோர் பொது அபேட்சகர் மைத்ரீபால சிறிசேனவிற்கு ஆதவளிக்க முன்வந்துதாக எதிர்க்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
0 Comments