ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளர் மைத்திரிபால சிரிசேனவுடன் மக்கள் விடுதலை முன்னணி இரகசிய உடன்படிக்கை செய்துகொண்டு, வெளிப்படையில் இரட்டை வேடம் போடுகின்றது என முன்னிலை சோஷலிசக் கட்சியின் தலைவர் குமார் குணரத்னம் தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு வருகை தந்த இவர் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே இவ்வாறு கூறியுள்ளார்.

0 Comments