கென்யாவின் வறண்ட ஆற்றுப்படுகையில் இதுவரை கண்டுப்பிடிக்கப்படாத 7 லட்சம் ஆண்டுகளுக்கு முந்தைய கற்கால கருவிகளை அகழ்வாராய்ச்சி நிபுணர்கள் கண்டெடுத்துள்ளனர்.
5 லட்சம் ஆண்டுகளுக்கு முந்தைய எந்த ஒரு கருவியையும் மனித பரிணாம வளர்ச்சியில் தொடர்புப்படுத்தி பார்ப்பது கடினம் எனவும், அந்த கருவிகள் காலத்தால் மிகப்பழமையாக இருப்பதால் அவற்றை எதற்காக, ஏன் உருவாக்கினார்கள் என தகவல் யாருக்கும் தெரிய வாய்ப்பில்லை எனவும் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த அகழ்வாராய்ச்சியை நியூயார்க்கின் ஸ்டோனி புரூக் பல்கலைக்கழகத்தை சேர்ந்த சோனியா ஹார்மந்த் மற்றும் ஜேசன் லீவிஸ் ஆகியோர் நடத்தியதாக journal Nature ஆய்விதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 Comments