கிழக்கு சவுதி அரேபியாவில் உள்ள al-Qadeeh என்ற நகரத்தில் உள்ள இமாம் அலி என்ற பள்ளிவாசலில் இன்று வெள்ளிக்கிழமை தொழுகை நடைப்பெற்றபோது, பயங்கரமான மனித வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
தற்போது வரை கிடைத்த தகவலின்படி 30 பேர் பலியாகியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
பள்ளிவாசலில் 150 பேர் தொழுகையில் இருந்தபோது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதால் பெருத்த உயிர்ச்சேதம் ஏற்பட்டிருக்க வாய்ப்பிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

0 Comments