Ticker

6/recent/ticker-posts

சவுதி குண்டுத் தாக்குதலுக்கு ஐ.எஸ். பொறுப்பு

சவுதி அரேபியாவில் நேற்று நடத்தப்பட்ட தற்கொலை குண்டுத் தாக்குதலை தாங்களே நடத்தியதாக ஐ.எஸ்.தீவிரவாதிகள் அறிவித்துள்ளனர்.

அல் - காதி பகுதியில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது.  அங்குள்ள சியா பள்ளிவாசல் ஒன்றை இலக்கு வைத்து இந்த தற்கொலை தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.

இதன் போது பலா் பலியாகினர். மேலும் 70க்கும் அதிகமானவர்கள் படுகாயடைந்துள்ளனர்.  அவர்களில் சிலர் ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments