Ticker

6/recent/ticker-posts

யாழில் ஆர்ப்பாட்டங்களுக்கு தடை

யாழ் நகரில் எவ்விதமான ஆர்ப்பாட்டங்களை நடத்துவதற்கும் யாழ். நீதவான் நீதிமன்றம் தடைவிதித்துள்ளது.
வட மாகாண சபையின் உறுப்பினர் அனந்தி சசிதரன் உட்பட மேலும் இரு அமைப்புகளுக்கு எதிராகவே நீதிமன்றம் இவ் உத்தரவை பிறப்பித்துள்ளது.

Post a Comment

0 Comments