Ticker

6/recent/ticker-posts

இன்று இரவு பாராளுமன்றம் கலைக்கப்படலாம்?

இன்று நள்ளிரவு பாராளுமன்றம் கலைக்கப்பட சாத்தியங்கள் இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.  எதிா்வரும் 3 மாதங்களுக்குள் தோ்தல் இடம் பெறவிருப்பதாகவும் , எதிா்வரும் செப்டம்பா் மாதம் புதிய பாராளுமன்ற அமா்வு நிகழவிருப்பதாகவும் அறிய வருகிறது.

Post a Comment

0 Comments