Ticker

6/recent/ticker-posts

பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவின் பெயாில் வீதி திறந்துவைக்கப்பட்டது!

சரத் பொன்சேகாவை கௌரவிக்கும் முகமாக பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா பெயரில் வீதி ஒன்று திறந்துவைக்கப்பட்டது.

கொழும்பு 10 இல் அனந்தாக் கல்லூாிக்கு அண்மையில் அமைந்துள்ள ஆனந்த மாவத்த, கெட்டவலமுல்ல ஆகிய வீதிகளின் பெயருக்கு பதிலாக பொன்சேகாவின் பெயர் வைக்கப்பட்டு வீதிபலகை திறந்துவைக்கப்பட்டுள்ளது.

கொழும்பு மாநகரசபைக்கு ஜனாதிபதி மைத்திரிபால வழங்கிய ஆலோசனைக்கமைய இவ்வீதி பெயர்மாற்றம்செய்யப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments