செவ்வாய் கிரகத்தில் சூரிய அஸ்தனமத்தின் போது சூரியனுக்கு அருகில் உள்ள ஆகாயம் நீலநிறத்தில் இருக்கும் காட்சியை, நாசாவின் கியூரியாசிட்டி விண்கலம் புகைப்படம் எடுத்து அனுப்பியுள்ளது.
இந்த ஆண்டு ஏப்ரல் 15ம் தேதி கியூரியாசிட்டி
சூரிய அஸ்தமனத்தின்போது வான்வெளியில் தூசி பறந்துகொண்டிருந்தது. "செவ்வாய் கிரகத்தில் இவ்வாறு வான்வெளியில் உள்ள தூசிகள் சரியான அளவில் இருப்பதால் அவற்றினூடே நீல ஒளி ஊடுருவிச் சென்று ஆகாயத்தை வண்ணமயமாக மாற்றுகிறது" என்று செவ்வாயில் சூரிய அஸ்தனம் குறித்து ஆய்வு செய்து வரும் டெக்ஸாஸ் ஏ & எம் பல்கலைக்கழகத்தின் மார்க் லெம்மான் Mark Lemmon கூறினார்.

Curiosity விண்கலம் செவ்வாய் கிரகத்தில் ஏற்படும் சூரிய அஸ்தமனத்தை ஆய்வு செய்து கொண்டிருந்தது. அப்போது தன்னிடமுள்ள 'மாஸ்ட் கேமரா'வைக் கொண்டு அது சூரிய அஸ்தமனத்தை புகைப்படம் எடுத்தது. கியூரியாசிட்டி விண்கலம்

0 Comments