Ticker

6/recent/ticker-posts

பேஸ்புக் மூலம் வீடியோ செட்டிங் video chatting : விரைவில் உலகம் முழுவதும் அறிமுகம்

பேஸ்புக் நிறுவனம் விரைவில் உலகம் முழுவதும்  வீடியோ செட்டிங் video chatting செய்யும் செய்யும் வசதியை தங்கள் வாடிக்கையாளர்களுக்கு வழங்க உள்ளது.
முதலில் 18 நாடுகளுக்கு இந்த வசதியை அறிமுகப்படுத்த உள்ளது. தற்போது 600 மில்லியன் பயன்பாட்டாளர்கள் பேஸ்புக் மூலம் இணைந்துள்ளனர். எனினும் சில நாடுகள் பேஸ்புக்கிற்கு தடை விவித்துள்ளது.
எதிர்காலத்தில் வீடியோ செட்டிங் வசதி அறிமுகப்படுத்தினால் இந்த தடை அகல வாய்ப்பு உள்ளது எனவும், புதிய அப்ளிகேஷன்ஸ், கேம்ஸ் ஆகியவற்றை அறிமுகப்படுத்தவும் பேஸ்புக் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

Post a Comment

0 Comments