Ticker

6/recent/ticker-posts

சம்பள உயா்வு கோாி மலையகத்தில் ஆா்ப்பாட்டம்!





மலையக தொழிற் சங்கங்கள் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை தோட்டமக்களின் சம்பள உயர்வை முதலாளிமார் சம்மேளத்துடன் பேச்சுவார்த்தையின் ஊடாக ஓப்பந்தத்தின் மூலம்  உயர்த்துகின்றன. அவ்வாwhd ஒப்பந்தம்  கடந்தமார்ச் 30 உடன் முடிவடைந்jது.  ஒப்பந்தம் முடிTw;W 02 மாதமாகியும் இது வரையும் அடுத்த சம்பள உயர்வு தொடர்பில் எந்தவித நடவடிக்கையும் மேற்க்கொள்ளg;ltpy;iy வில்லை. இதனால் இந்த கூட்டு ஒப்பந்தத்தை உடனடியாக ஏற்ப்படுத்தவும் 1000 &gh சம்பள உயர்வு கேட்டும் மலையத்தின் அனைத்து பிரதேசங்களிலும் இன்றுஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அதன் ஒருகட்டமாக புஸ்ஸல்லாவ பிரதேச தோட்ட மக்களின் அனைத்து தொழிற் சங்கங்களின் இizந்த தொழிற் சங்கபோராட்டம் புஸ்ஸல்லாவ நகரத்தில் நடைபெற்றது. இதன்போது மலையக தொழிற் சங்கங்கshன தொழிலாளர் தேசியசங்கம்> அதன் மத்தியமாகாண சபை உWப்பினர் சிங் பொன்னையா> ஜனநாயக மக்கள் முன்னzpயின் மத்திய மாகாண பொWப்பாளரும் மத்தியமாகாண சபை உWப்பினருமான வேலுகுமார் உட்பட மலையக மக்கள் முன்னzp மத்திய மாகாண தொழிலாளர் முன்னzp> போன்றவற்றின் அங்கத்தினர் அதிகாரிகள் கலந்து கொண்ldh;. 

Post a Comment

0 Comments