Ticker

6/recent/ticker-posts

இலங்கையில் 60 இலட்சம் வாகனங்கள்!

மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் திணைக்களம் இதுவரை 60 இலட்சம் வாகனங்களை பதிவு செய்திருப்பதாக மோட்டார் போக்குவரத்து திணைக்கள ஆணையாளர் ஜகத் சந்திரசிரி அறிவித்துள்ளார்.

இதில் 40 இலட்சம் வாகனங்கள் தினமும் வீதிகளில் பயணிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.


இவ்வருடத்தின் முதல் ஏழு மாதங்களில் 3 இலட்சத்து 50 ஆயிரம் வாகனங்கள் மேற்படி திணைக்களத்தில் பதியப்பட்டிருக்கின்றன. இதற்கு வரிச்சலுகையும், எரிபொருள் விலை குறைப்புமே காரணமென்று ஜகத் சந்ரசிரி தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments