அரிசியை பிளாஸ்டிக்கில் தயாரித்த சீனா, இப்போது கோழி முட்டையையும் போலியாக தயாரிக்கத் தொடங்கியுள்ளது. கால்சியம் கார்பனேட், ஸ்டார்ச், ரெசின், ஜெலட்டின், அலுமினியம் உள்ளிட்ட 7 வித ரசாயனங்களை கொண்டு போலி முட்டை தயாரிக்கப்படுகிறது.
மேலும் போலி முட்டை தயாரிக்கும் உதவும் கால்சியம் கார்பனேட் ஒரு பாத்திரத்திலும், மஞ்சள் கருவுக்கு நிறம் சேர்க்க மஞ்சள் வண்ணக்கலவையும், மஞ்சள் கரு மற்றும் வெள்ளைப் பகுதி உருவாக்கும் மோல்டுகள் அடுக்கடுக்காக தயாரிக்கப்படுகிறது.
மஞ்சள் கருவின் மேலே கால்சியம் கார்பனேட் மற்றும் சில ரசாயனங்கள் உதவியால் வெள்ளைக்கரு உருவாக்கப்படுகிறது. பின்பு ஒருமணி நேரம் காயவைத்த பின்னர் பார்பின் மெழுகில் தோய்தெடுக்கப்பட்ட போலி முட்டை செயற்கை ஓடு பொருத்தப்படுகிறது.
நிஜ முட்டையை விட போலி முட்டை சுவை அதிகமாக உள்ளது என பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். போலி முட்டையை உண்பதால் உடலில் மெது மெதுவாக விஷம் ஏறுகிறது என்றும் இதன் விளைவுகள் மோசமாக இருக்கும் என்றும் உணவுத்துறை நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்
ns7.tv

0 Comments