கொழும்பு பேரே ஏரிக்கு அருகில் உள்ள 68 மாடிகளை கொண்ட வகையில் கட்டடம் அமைக்கப்பட்டு வருகிறது.
Altair வீட்டுமனைத் தொகுதியின் கட்டடத்தின் பிரதான கட்டகலை நிபுணரான இஸ்ரேல் நாட்டை சேர்ந்த Moshe Safdie என்பவராவார்.
கடந்த பெப்ரவரி மாதம் இடம்பெற்ற இலங்கை கட்டிடக் கலைஞர்களின் வருடாந்த நிகழ்வில் இவர் அதிதியாக கலந்து கொண்டதை எதிர்த்து ‘Sri Lankan Journalists for Global Justice’ என்ற அமைப்பு குறித்த கட்டிடக் கலைஞர்கள் அமைப்பிற்கு தனது அதிருப்தியை தெரிவித்திருந்தது.
இஸ்ரேலினால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பாலஸ்தீனத்திற்கு சொந்தமான பகுதியில் யூதக் குடியேற்றங்களை நிர்மாணிப்பதற்கு குறித்த இஸ்ரேலிய கட்டிடக் கலைஞரான Moshe Safdie முன்வந்தமையே அதற்கு காரணமாகும்.
0 Comments