மிகவும் பழமைவாய்ந்த கட்டிடமாக கருதப்படும் காலி தபால் நிலைய கட்டிடத்தின் ஒரு பகுதி உடைந்து விழுந்துள்ளது. இது இலங்கையின் மிகப் பழமை வாய்ந்த தபால் அலுவலக கட்டிடங்கள் 5 ல் ஒன்றாக காலி தபாலக கட்டிடம் கருதப்படுகிறது.
ஒழுங்கான பராமரிப்பு இல்லாத காரணத்தினாலேயே இந்த கட்டிடம் உடைந்து விழுந்துள்ளது. இந்த இடிபாட்டில் சிக்கிய முச்சக்கர வண்டியொன்றும் சேதமாகியுள்ளது.



0 Comments